https://andro.io/app/potri108
108 போற்றிகள்-முழுத்தொகுப்பு for  Android – Latest Version & Features app icon
Android app profile

108 போற்றிகள்-முழுத்தொகுப்பு for Android – Latest Version & Features

by

4.0 (0 ratings)
Power 100

Price

free

Version

Updated

Size

Bytes

Rate this app

How do you feel about 108 போற்றிகள்-முழுத்தொகுப்பு?

Thanks for your feedback!

> 2.2k

Monthly Downloads

~$900

Estimated Cost

Screenshots

About 108 போற்றிகள்-முழுத்தொகுப்பு

108 Potris-Complete for various Hindu Gods given in 61 chapters.Practicing that can remove mental anguish and worries will perpetuate the best creative waves within us.* This mantra will remove all the fears that are in the mind of man.* Protects us from diseases.* Clarifies thought and action.* Turns the way of life into a good path.All of the above were said by way of the greatest saints.Scientifically meditation and chanting.* It is said to increase attention and action.* Generally good sounds regulate brain activity.* People who chant mantras (regardless of religion, language, any mantra) have a healthy heart.* The disease is controlled.61 Gods and Greats 108 Praise Mantras:1.
Vinayagar2.
Anjaneyar3.
Iyappan4.
Bhairavar5.
Varalakshmi6.
Chandhiran7.
Thanvanthri8.
Garbarakshambigai9.
Kaliamman10.
Kalikambal11.
Ketu12.
Kiruha Lakshmi13.
Kubera14.
Lakshmi Namavali15.
Shivalingam16.
Maha Periyava17.
Mahalakshmi18.
Meenakshi Amman19.
Murugan20.
Pradosha Nandi21.
Lakshmi Narasimhar22.
Navagraha23.
Perumal24.
Pitru Murthys25.
Raghavendra26.
Rahu27.
Sai Baba28.
Samayapuram Mariamman29.
Saraswati30.
Lord Shiva31.
Lakshmi32.
Varahi Amman33.
All Gods34.
Angalaparameswari35.
Bhattirakali Amman36.
Bangaruadikalar37.
Bhuthan38.
Chandikeswarar39.
Durga Devi40.
Gomata41.
Guru42.
SriKrishna43.
Masaniyamman44.
Melmaruvathur Adiparasakthi45.
Sri Naagar46.
​​Natarajar47.
Divyadesa Perumal48.
Ramar49.
Saneeswarar50.
Saptakannimar51.
Sarabheswarar52.
Satyanarayana Ashtothram53.
Chevvai54.
Siddhar55.
Sri Gayatri Ashtotram56.
Sukran57.
Suriyan58.
Sri Dakshnamoorthy59.
Thirumal60.
Kandan Vel61.
Sri Hayagrivar -----------------------------------------------------------------------------------108 போற்றிகள்-முழுத்தொகுப்பு ஆனது பல்வேறு இந்து கடவுளுக்காக 108 போற்றிகள் 61 அத்தியாயங்களாகக் கொடுக்கப்பட்டுள்ளது.மன வேதனைகளையும், கவலைகளையும் நீக்க வல்ல 108 போற்றிகள் சொல்லி பழகுவது சிறந்த ஆக்கப்பூர்வ அலைகளை நம்முள் நிரந்தமாக்கி விடும்.* இந்த மந்திரம் மனிதன் மனதில் இருக்கும் அனைத்து பயங்களையும் நீக்கும்.* மனிதனை நோய்களிலிருந்து காக்கின்றது.* மனிதன் சிந்தனை, செயலினை தெளிவாக்குகின்றது.* வாழ்க்கை வழியினை நற்பாதையில் திருப்பி விடுகின்றது.மேற்கூறப்பட்ட அனைத்தும் மிகப்பெரிய மகான்களால் வழி வழியாய் கூறப்பட்டவை.விஞ்ஞான ரீதியாக தியானமும் மந்திரம் சொல்வதும்.* கவனத்திறனையும் செயல் திறனையும் கூட்டுவதாக கூறப்பட்டுள்ளது.* பொதுவில் நல்ல ஒலி சப்தங்கள் மூளை செயல்திறனை சீராக்குகின்றது.* மந்திரம் ஜபிக்கும் (எந்த மதம், மொழி, எந்த மந்திரமாயினும்) மக்கள் ஆரோக்கிய இருதயத்துடன் இருக்கின்றார்கள்.* நோய் கட்டுப்படுகின்றது.61 கடவுள் மற்றும் மஹான்கள் 108 போற்றி மந்திரங்கள்:1.
விநாயகர் 2.
ஆஞ்சநேயர் 3.
ஐயப்பன் 108 சரணக் கோவை4.
பைரவர் 5.
வரலட்சுமி 6.
சந்திரன் 7.
தன்வந்திரி 8.
கர்ப்பரக்ஷாம்பிகை 9.
காளியம்மன் 10.
காளிகாம்பாள் 11.
கேது 12.
கிருஹ லக்ஷ்மி 13.
குபேரர் 14.
லட்சுமி பெயர்கள் 15.
சிவலிங்கம் 16.
மஹா பெரியவா 17.
மஹாலக்ஷ்மி 18.
மீனாட்சி அம்மன் 19.
முருகர் 20.
பிரதோஷ நந்தி 21.
லட்சுமி நரசிம்மர் 22.
நவகிரக 23.
பெருமாள் 24.
பித்ரு மூர்த்திகளுக்கான நாமாவளிகள்25.
ராகவேந்திரரின் 26.
ராகு 27.
சாய்பாபா 28.
சமயபுரம் மாரியம்மன் 29.
சரஸ்வதி 30.
சிவபெருமான் 31.
லட்சுமி 32.
வாராஹி அம்மன் 33.
எல்லா கடவுள்களின் 34.
அங்காளபரமேஸ்வரி 35.
பத்திரகாளி அம்மன் 36.
பங்காரு அடிகளார் 37.
புதன் 38.
சண்டிகேஸ்வரர் 39.
துர்க்கை அம்மன் 40.
கோமாதா பசு 41.
குரு 42.
ஸ்ரீ கிருஷ்ணர் 43.
மாசாணியம்மன் 44.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி 45.
ஸ்ரீ நாகர் 46.
நடராஜர் 47.
திவ்யதேச பெருமாள் 48.
ராமர் 49.
சனீஸ்வரர் 50.
சப்தகன்னிமார் 51.
சரபேஸ்வரர் 52.
சத்யநாராயண அஷ்டோத்திரம்53.
செவ்வாய் 54.
சித்தர் 55.
ஸ்ரீ காயத்ரி அஷ்டோத்ரம்56.
சுக்கிரன் 57.
சூரிய பகவான் 58.
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி 59.
திருமால் 60.
கந்தன் வேல் 61.
ஶ்ரீ ஹயக்ரீவ நாமாவளி------------------------------------------------------------------------------------------------------------------

Share

Share 108 போற்றிகள்-முழுத்தொகுப்பு

Help others discover this Android app.

108 போற்றிகள்-முழுத்தொகுப்பு

108 போற்றிகள்-முழுத்தொகுப்பு

Free

Get