https://andro.io/app/idarthareen
Idarinum Thalarinum Song Tamil for  Android – Latest Version & Features app icon
Android app profile

Idarinum Thalarinum Song Tamil for Android – Latest Version & Features

by

Power 100

Price

free

Updated

Rate this app

How do you feel about Idarinum Thalarinum Song Tamil?

Thanks for your feedback!

> 2.2k

Monthly Downloads

~$900

Estimated Cost

Screenshots

About Idarinum Thalarinum Song Tamil

‘இடரினும் தளரினும்’ – Idarinum Thalarinum – எனத் தொடங்கும் இப்பதிகம் நம் வாழ்வில் செல்வம் அருளிச் செழிப்பாக்கும்; பொருள் வளம் அருளிப் புகழ்சேர்க்கும்; நலங்கள் யாவும் நல்கிடும்; ஓதுபவர்களுக்குப் பேறுகள் பல்கிடும்.இடர்களைக் களைந்து நலம் சேர்க்கும் இப்பதிகம் திருஞான சம்பந்தரால் அருளப்பெற்று தேவாரத்தின் மூன்றாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது; திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் மாசிலாமணியீசரின் திருவருளை வேண்டிப் பாடப்பட்டது.இந்தப் பாடலை தினமும் மாலையில் 11 மாதங்கள் தொடர்ந்து பாடுவதால் உங்கள் வாழ்வில் உள்ள இடர்கள் அனைத்தும் அகலும் என்பது நம்பிக்கை.

Share

Share Idarinum Thalarinum Song Tamil

Help others discover this Android app.

Idarinum Thalarinum Song Tamil

Idarinum Thalarinum Song Tamil

Free

Get